வலைப் பதிவில் இடம் பெற்ற கருத்து மோதல் காரணமாக, மதிசுதாவின் கணக்கினை கக் பண்ண மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள், மதி சுதா மீதான தனி மனிதர் ஒருவரின் இழிவான பின்னூட்டங்கள் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவர் ஆணா, பெண்ணா எனும் வாதம் ஒரு புறம் இருக்க, இந்த நபரைப் பற்றி சகோதரன் அஞ்சனன் கூறிய கருத்துக்கள் எனக்கு மிகுந்த சந்தேகத்தை வரவைத்தன. ஐபி மாற்றும் தொழில் நுட்பம் மூலம் அனாமிகா பின்னூட்டம் போடுகிறார், மின்னஞ்சல்களை கக் செய்கிறார் என்றதும் என் பதிவிற்கு வந்த அவரது பின்னூட்டங்களையும், அவர் எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார் எனும் விடயங்களையும் ஆராய்ந்து பார்த்தேன்.
என் பதிவிற்கு மட்டும், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, ஆஸ்திரேலியா முதலிய பல இடங்களில் ஒருவர் தன்னுடைய ஐபி இனை மறைத்து இவ் அனாமிகா ஏன் பின்னூட்டம் இட வேண்டும்?
ஒரு குடும்ப பெண் ஆகவும், பினாமி வேலைகளில் ஈடுபடாத நபராகவும் இவர் இருந்தால் ஏன் இத்தகைய தொழில் நுட்பங்களை இவர் பயன்படுத்த வேண்டும்?
ஒரு குடும்பப் பெண்ணிற்கு தன் வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரமிருக்காது, அப்படி இருக்கும் போது இந்த அன்புள்ளம் மட்டும் தன்னுடைய ஐபி முகவரிகளை மாற்றி ஏனைய பதிவர்களின் வலைகளில் இழிவான சொற்களைப் பயன்படுத்தி ஏன் பின்னூட்டமிட வேண்டும்?
இவை இந்தப் பதிவர் பற்றிய சரியான விடயங்களிற்கு உங்களுக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
வந்தே மாதரம் சசியின் பதிவில் உள்ள ‘மின்னஞ்சல் அனுப்பியவரினைப் பற்றிய விபரங்களை அறிவது தொடர்பான முறைகளையும், என் அவலகத்தில் உள்ள சகோதர மொழி நண்பர் முடித்த விஜயசேனவின் உதவியோடும், இந்த அனாமிகாவின் ஐபி முகவரியினை அறிவதற்கான முயற்சிகளை மேற் கொண்டேன். அதன் பயனாக மதிசுதாவின் பதிவில் பின்னூட்டமிட்ட அஞ்சனன் கூறுவது போல இவர் 49 டாலர்கள் செலவு செய்து ஐபி மாற்றும் முகவரியை வாங்கி தனது ஐபியினை மாற்றி பின்னூட்டம் போட்டு போலி வேலைகள் செய்து பதிவர்களை குழப்புகிறார் என்பதற்கு இவைகளே சாட்சி.
#
# The following results may also be obtained via:
# http://whois.arin.net/rest/nets;q=17.151.70.217?showDetails=true&showARIN=false
#
NetRange: 17.0.0.0 - 17.255.255.255
CIDR: 17.0.0.0/8
OriginAS:
NetName: APPLE-WWNET
NetHandle: NET-17-0-0-0-1
Parent:
NetType: Direct Assignment
RegDate: 1990-04-16
Updated: 2010-04-09
Ref: http://whois.arin.net/rest/net/NET-17-0-0-0-1
OrgName: Apple Inc.
OrgId: APPLEC-1-Z
Address: 20400 Stevens Creek Blvd., City Center Bldg 3
City: Cupertino
StateProv: CA
PostalCode: 95014
Country: US
RegDate: 2009-12-14
Updated: 2010-04-06
Ref: http://whois.arin.net/rest/org/APPLEC-1-Z
OrgTechHandle: ZA42-ARIN
OrgTechName: Apple Computer Inc
OrgTechPhone: +1-408-974-7777 begin_of_the_skype_highlighting +1-408-974-7777 end_of_the_skype_highlighting
OrgTechEmail: droot@apple.com
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/ZA42-ARIN
OrgAbuseHandle: APPLE11-ARIN
OrgAbuseName: Apple Abuse
OrgAbusePhone: +1-408-974-7777 begin_of_the_skype_highlighting +1-408-974-7777 end_of_the_skype_highlighting
OrgAbuseEmail: abuse@apple.com
OrgAbuseRef: http://whois.arin.net/rest/poc/APPLE11-ARIN
RTechHandle: ZA42-ARIN
RTechName: Apple Computer Inc
RTechPhone: +1-408-974-7777 begin_of_the_skype_highlighting +1-408-974-7777 end_of_the_skype_highlighting
RTechEmail: droot@apple.com
RTechRef: http://whois.arin.net/rest/poc/ZA42-ARIN
#
# ARIN WHOIS data and services are subject to the Terms of Use
# available at: https://www.arin.net/whois_tou.html
#
**********************************************************************************
#
# The following results may also be obtained via:
# http://whois.arin.net/rest/nets;q=204.104.55.241?showDetails=true&showARIN=false
#
# start
NetRange: 204.103.0.0 - 204.105.255.255
CIDR: 204.103.0.0/16, 204.104.0.0/15
OriginAS:
NetName: HPES
NetHandle: NET-204-103-0-0-1
Parent: NET-204-0-0-0-0
NetType: Direct Allocation
RegDate: 1994-07-18
Updated: 2010-10-26
Ref: http://whois.arin.net/rest/net/NET-204-103-0-0-1
OrgName: Hewlett-Packard Company
OrgId: HP
Address: 3000 Hanover Street
City: Palo Alto
StateProv: CA
PostalCode: 94304
Country: US
RegDate:
Updated: 2010-12-30
Ref: http://whois.arin.net/rest/org/HP
OrgTechHandle: HH15-ORG-ARIN
OrgTechName: Hewlett-Packard Company
OrgTechPhone: +1-800-524-7638 begin_of_the_skype_highlighting +1-800-524-7638 end_of_the_skype_highlighting
OrgTechEmail: ipaddr@hp.com
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/HH15-ORG-ARIN
# end
# start
NetRange: 204.104.55.0 - 204.104.55.255
CIDR: 204.104.55.0/24
OriginAS: AS6900
NetName: EDS-GERMANY-AS6900
NetHandle: NET-204-104-55-0-1
Parent: NET-204-103-0-0-1
NetType: Reassigned
RegDate: 2008-08-21
Updated: 2008-08-21
Ref: http://whois.arin.net/rest/net/NET-204-104-55-0-1
CustName: EDS Germany - EDS Operations Services GmbH
Address: Eisenstrasse 56
City: Ruesselsheim
StateProv: HE
PostalCode: 65428
Country: DE
RegDate: 2008-08-21
Updated: 2011-03-19
Ref: http://whois.arin.net/rest/customer/C02017884/thuvaragan

# http://whois.arin.net/rest/nets;q=66.154.107.155?showDetails=true&showARIN=false
#
NetRange: 66.154.96.0 - 66.154.127.255
CIDR: 66.154.96.0/19
OriginAS: AS30092
NetName: ASSERTIVENETWORKS
NetHandle: NET-66-154-96-0-1
Parent: NET-66-0-0-0-0
NetType: Direct Allocation
RegDate: 2003-10-01
Updated: 2007-04-16
Ref: http://whois.arin.net/rest/net/NET-66-154-96-0-1
OrgName: ASSERTIVENET
OrgId: ASSER
Address: 555 West Hastings St.
Address: Box 12066
City: Vancouver
StateProv: BC
PostalCode: V6B-4N5
Country: CA
RegDate: 2003-05-28
Updated: 2010-03-30
Comment: Reassignment information for this network is available
Comment: at rwhois.assertive.ca 4321
Ref: http://whois.arin.net/rest/org/ASSER
ReferralServer: rwhois://rwhois.assertive.ca:4321/
OrgTechHandle: NETWO265-ARIN
OrgTechName: Network Operation
OrgTechPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
OrgTechEmail: noc@assertivenetworks.ca
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
OrgAbuseHandle: ABUSE308-ARIN
OrgAbuseName: Abuse Department
OrgAbusePhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
OrgAbuseEmail: abuse@assertivenetworks.ca
OrgAbuseRef: http://whois.arin.net/rest/poc/ABUSE308-ARIN
OrgNOCHandle: NETWO265-ARIN
OrgNOCName: Network Operation
OrgNOCPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
OrgNOCEmail: noc@assertivenetworks.ca
OrgNOCRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
RAbuseHandle: ABUSE308-ARIN
RAbuseName: Abuse Department
RAbusePhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
RAbuseEmail: abuse@assertivenetworks.ca
RAbuseRef: http://whois.arin.net/rest/poc/ABUSE308-ARIN
RTechHandle: NETWO265-ARIN
RTechName: Network Operation
RTechPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
RTechEmail: noc@assertivenetworks.ca
RTechRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
RNOCHandle: NETWO265-ARIN
RNOCName: Network Operation
RNOCPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
RNOCEmail: noc@assertivenetworks.ca
RNOCRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN

VISITOR ANALYSIS | |
Referrer | http://tamil10.com/eelam |
Host Name | cable-static-5-62.rsnweb.ch |
IP Address | 88.84.5.62 [Label IP Address] |
Country | Australia |
Region | Perth |
City | Sevelen |
ISP | Static Ip Address Network |
Returning Visits | 0 |
Visit Length | Multiple visits spread over more than one day |
VISITOR SYSTEM SPECS | |
Browser | IE 7.0 |
Operating System | WinVista |
Resolution | 1280x1024 |
Javascript |
VISITOR ANALYSIS | |
Referrer | No referring link |
Host Name | Thuvaragan |
IP Address | 204.104.55.241 [Label IP Address] |
Country | United Kingdom |
Region | |
City | |
ISP | Eds Germany - Eds Operations Services Gmbh |
Returning Visits | 22 |
Visit Length | 2 mins 2 secs |
VISITOR SYSTEM SPECS | |
Browser | unknown |
Operating System | unknown |
Resolution | Unknown |
Javascript |
#
# The following results may also be obtained via:
# http://whois.arin.net/rest/nets;q=17.151.70.217?showDetails=true&showARIN=false
#
NetRange: 17.0.0.0 - 17.255.255.255
CIDR: 17.0.0.0/8
OriginAS:
NetName: APPLE-WWNET
NetHandle: NET-17-0-0-0-1
Parent:
NetType: Direct Assignment
RegDate: 1990-04-16
Updated: 2010-04-09
Ref: http://whois.arin.net/rest/net/NET-17-0-0-0-1
OrgName: Apple Inc.
OrgId: APPLEC-1-Z
Address: 20400 Stevens Creek Blvd., City Center Bldg 3
City: Cupertino
StateProv: CA
PostalCode: 95014
Country: US
RegDate: 2009-12-14
Updated: 2010-04-06
Ref: http://whois.arin.net/rest/org/APPLEC-1-Z
OrgTechHandle: ZA42-ARIN
OrgTechName: Apple Computer Inc
OrgTechPhone: +1-408-974-7777 begin_of_the_skype_highlighting +1-408-974-7777 end_of_the_skype_highlighting
OrgTechEmail: droot@apple.com
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/ZA42-ARIN
OrgAbuseHandle: APPLE11-ARIN
OrgAbuseName: Apple Abuse
OrgAbusePhone: +1-408-974-7777 begin_of_the_skype_highlighting +1-408-974-7777 end_of_the_skype_highlighting
OrgAbuseEmail: abuse@apple.com
OrgAbuseRef: http://whois.arin.net/rest/poc/APPLE11-ARIN
RTechHandle: ZA42-ARIN
RTechName: Apple Computer Inc
RTechPhone: +1-408-974-7777 begin_of_the_skype_highlighting +1-408-974-7777 end_of_the_skype_highlighting
RTechEmail: droot@apple.com
RTechRef: http://whois.arin.net/rest/poc/ZA42-ARIN
#
# ARIN WHOIS data and services are subject to the Terms of Use
# available at: https://www.arin.net/whois_tou.html
#
**********************************************************************************
VISITOR ANALYSIS | |
Referrer | No referring link |
Host Name | |
IP Address | 204.104.55.241 [Label IP Address] |
Country | United Kingdom |
Region | |
City | |
ISP | Eds Germany - Eds Operations Services Gmbh |
Returning Visits | 0 |
Visit Length | 2 mins 2 secs |
VISITOR SYSTEM SPECS | |
Browser | Rippers 0 |
Operating System | unknown |
Resolution | Unknown |
Javascript |
#
# The following results may also be obtained via:
# http://whois.arin.net/rest/nets;q=204.104.55.241?showDetails=true&showARIN=false
#
# start
NetRange: 204.103.0.0 - 204.105.255.255
CIDR: 204.103.0.0/16, 204.104.0.0/15
OriginAS:
NetName: HPES
NetHandle: NET-204-103-0-0-1
Parent: NET-204-0-0-0-0
NetType: Direct Allocation
RegDate: 1994-07-18
Updated: 2010-10-26
Ref: http://whois.arin.net/rest/net/NET-204-103-0-0-1
OrgName: Hewlett-Packard Company
OrgId: HP
Address: 3000 Hanover Street
City: Palo Alto
StateProv: CA
PostalCode: 94304
Country: US
RegDate:
Updated: 2010-12-30
Ref: http://whois.arin.net/rest/org/HP
OrgTechHandle: HH15-ORG-ARIN
OrgTechName: Hewlett-Packard Company
OrgTechPhone: +1-800-524-7638 begin_of_the_skype_highlighting +1-800-524-7638 end_of_the_skype_highlighting
OrgTechEmail: ipaddr@hp.com
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/HH15-ORG-ARIN
# end
# start
NetRange: 204.104.55.0 - 204.104.55.255
CIDR: 204.104.55.0/24
OriginAS: AS6900
NetName: EDS-GERMANY-AS6900
NetHandle: NET-204-104-55-0-1
Parent: NET-204-103-0-0-1
NetType: Reassigned
RegDate: 2008-08-21
Updated: 2008-08-21
Ref: http://whois.arin.net/rest/net/NET-204-104-55-0-1
CustName: EDS Germany - EDS Operations Services GmbH
Address: Eisenstrasse 56
City: Ruesselsheim
StateProv: HE
PostalCode: 65428
Country: DE
RegDate: 2008-08-21
Updated: 2011-03-19
Ref: http://whois.arin.net/rest/customer/C02017884/thuvaragan
OrgTechHandle: HH15-ORG-ARIN
OrgTechName: Hewlett-Packard Company
OrgTechPhone: +1-800-524-7638 begin_of_the_skype_highlighting +1-800-524-7638 end_of_the_skype_highlighting
OrgTechEmail: ipaddr@hp.com
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/HH15-ORG-ARIN
# end
#
# ARIN WHOIS data and services are subject to the Terms of Use
# available at: https://www.arin.net/whois_tou.html
#
VISITOR ANALYSIS | |
Referrer | http://www.tamilmanam.net/index.html |
Host Name | 66.154.107.155.static.quadranet.com |
IP Address | 66.154.107.155 [Label IP Address] |
Country | Canada |
Region | British Columbia |
City | Vancouver |
ISP | Assertivenet |
Returning Visits | 1 |
Visit Length | 25 mins 8 secs |
VISITOR SYSTEM SPECS | |
Browser | Nokia 0 |
Operating System | SymbianOS |
Resolution | 800x600 |
Javascript |
#
# The following results may also be obtained via:
# http://whois.arin.net/rest/nets;q=66.154.107.155?showDetails=true&showARIN=false
#
NetRange: 66.154.96.0 - 66.154.127.255
CIDR: 66.154.96.0/19
OriginAS: AS30092
NetName: ASSERTIVENETWORKS
NetHandle: NET-66-154-96-0-1
Parent: NET-66-0-0-0-0
NetType: Direct Allocation
RegDate: 2003-10-01
Updated: 2007-04-16
Ref: http://whois.arin.net/rest/net/NET-66-154-96-0-1
OrgName: ASSERTIVENET
OrgId: ASSER
Address: 555 West Hastings St.
Address: Box 12066
City: Vancouver
StateProv: BC
PostalCode: V6B-4N5
Country: CA
RegDate: 2003-05-28
Updated: 2010-03-30
Comment: Reassignment information for this network is available
Comment: at rwhois.assertive.ca 4321
Ref: http://whois.arin.net/rest/org/ASSER
ReferralServer: rwhois://rwhois.assertive.ca:4321/
OrgTechHandle: NETWO265-ARIN
OrgTechName: Network Operation
OrgTechPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
OrgTechEmail: noc@assertivenetworks.ca
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
OrgAbuseHandle: ABUSE308-ARIN
OrgAbuseName: Abuse Department
OrgAbusePhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
OrgAbuseEmail: abuse@assertivenetworks.ca
OrgAbuseRef: http://whois.arin.net/rest/poc/ABUSE308-ARIN
OrgNOCHandle: NETWO265-ARIN
OrgNOCName: Network Operation
OrgNOCPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
OrgNOCEmail: noc@assertivenetworks.ca
OrgNOCRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
RAbuseHandle: ABUSE308-ARIN
RAbuseName: Abuse Department
RAbusePhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
RAbuseEmail: abuse@assertivenetworks.ca
RAbuseRef: http://whois.arin.net/rest/poc/ABUSE308-ARIN
RTechHandle: NETWO265-ARIN
RTechName: Network Operation
RTechPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
RTechEmail: noc@assertivenetworks.ca
RTechRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
RNOCHandle: NETWO265-ARIN
RNOCName: Network Operation
RNOCPhone: +1-604-687-4677 begin_of_the_skype_highlighting +1-604-687-4677 end_of_the_skype_highlighting
RNOCEmail: noc@assertivenetworks.ca
RNOCRef: http://whois.arin.net/rest/poc/NETWO265-ARIN
#
# ARIN WHOIS data and services are subject to the Terms of Use
# available at: https://www.arin.net/whois_tou.html
#
இவர் மாற்றி வரும் 204.104.55.242 எனும் ஐபி முகவரியினை.. காப்பி செய்து கூகிளில் தேடிப் பார்த்தால், இவர் எங்கே பணம் கொடுத்து தனது ஐபி முகவரியினை மாற்றி பின்னூட்டம் போடுகிறார் என்பதற்கான ஆதரம் கிடைக்கும்.
IP Information for 204.104.55.242
NetRange: 204.103.0.0 - 204.105.255.255
CIDR: 204.103.0.0/16, 204.104.0.0/15
OriginAS:
NetName: HPES
NetHandle: NET-204-103-0-0-1
Parent: NET-204-0-0-0-0
NetType: Direct Allocation
RegDate: 1994-07-18
Updated: 2010-10-26
Ref: http://whois.arin.net/rest/net/NET-204-103-0-0-1
OrgName: Hewlett-Packard Company
OrgId: HP
Address: 3000 Hanover Street
City: Palo Alto
StateProv: CA
PostalCode: 94304
Country: US
RegDate:
Updated: 2010-12-30
Ref: http://whois.arin.net/rest/org/HP
OrgTechHandle: HH15-ORG-ARIN
OrgTechName: Hewlett-Packard Company
OrgTechPhone:
OrgTechEmail:
OrgTechRef: http://whois.arin.net/rest/poc/HH15-ORG-ARIN
NetRange: 204.104.55.0 - 204.104.55.255
CIDR: 204.104.55.0/24
OriginAS: AS6900
NetName: EDS-GERMANY-AS6900
NetHandle: NET-204-104-55-0-1
Parent: NET-204-103-0-0-1
NetType: Reassigned
RegDate: 2008-08-21
Updated: 2008-08-21
Ref: http://whois.arin.net/rest/net/NET-204-104-55-0-1
CustName: EDS Germany - EDS Operations Services GmbH
Address: Eisenstrasse 56
City: Ruesselsheim
StateProv: HE
PostalCode: 65428
Country: DE
RegDate: 2008-08-21
Updated: 2011-03-19
Ref: http://whois.arin.net/rest/customer/C02017884

இந்த ஆதாரங்கள் அனைத்துமே போதுமானவை,
குற்றவாளியை இனங் காண்பதற்கு.
பெண் பதிவர்களே, சகோதரிகளே, குற்றவாளிகளையும், போலிகளையும்
அடையாளம் கண்டு பழகுங்கள்.
இத்தோடு இந்த விடயங்களை முடித்து,
ஆரோக்கியமான தமிழ் வலை உலகத்தின்
வளர்ச்சிக்காய் எம் வலைகளைப் பயன்படுத்துவோம்.
எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும் என்பது தான் எனது ஆசை.
எங்கள் வலைகளில் வந்து தேவையில்லாத கருத்துக்களைப் போடுவதை
நிறுத்துங்கள்.
மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும்
வழிகாட்டியாய் இருக்கா
வழிகாட்டியாய் இருக்கா
விட்டாலும்,
மனிதர்களை வருத்தாத
நல்லவர்களாக இருக்கப் பழகுங்கள்!
மனிதர்களை வருத்தாத
நல்லவர்களாக இருக்கப் பழகுங்கள்!
25 comments:
இப்படி வேறயா.....கிழிஞ்சது அந்தாளு லம்பாடி லுங்கி ஹிஹி! மாப்ள உன் உழைப்புக்கு ஒரு சல்யுட்யா!
கொய்யால ஒவ்வொருத்தருக்கும் ஒரு பதிவெழுதவே நேரமில்லாம இருக்கு; ஆனா இந்த (அனாமிகா or அநாமிகன் or அனாமிகர்) நபர் இவளவு மினக்கட்டு செலவு செய்து இப்படி தில்லாலங்கடி வேலை பான்னுகிறார் என்றார் சந்தேகமே இல்லை அந்த ஆசாமி நிச்சயம் ஒரு 'சைக்கோ'தான்.
சைக்கோவை அம்பலப்படுத்தியதோடு விட்டுவிடுங்கள், இதற்க்கு மேலும் அந்த நபரை பிரபலப்படுத்தாமல் விடுவது நல்லது.
அடேங்கப்பா.. நாம கத்துக்குட்டிங்க போல.. உங்கள் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது
இதையெல்லாம் பார்த்தா மேற்படி அனாமிகா ஒரு தனி நபரா இருக்கக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவு.
இது ஏதோ ஒரு கைக்கூலி அமைப்பு அ இலங்கை உளவுத்துறையின் கைங்கரியமாக இருக்கலாமோனு தோணுது..
பதிவு போடவே நமக்கு நேரமில்லை.யே... எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. உங்களின் இந்த உழைப்பு பாராட்டுக்குரியது..
யப்பா முடியல! அவனவன் பதிவெழுதவே...ம்ம்ம்ம்...
சாமி... இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்கள்.. பாருங்க மக்களே..
சகோ ... விழிப்புணர்வு பதிவு ..நன்றிகள்..
சைக்கோவை அம்பலப்படுத்தியதோடு விட்டுவிடுங்கள், இதற்கு மேலும் அந்த நபரை பிரபலப்படுத்தாமல் விடுவது நல்லது. ஆம்.
பிரமிக்கத் தக்க உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.
இப்படியும் செய்கிறார்களா வருத்தமாக உள்ளது
இப்படியும் செய்கிறார்களா வருத்தமாக உள்ளது
நம்ம வலைக்கு வந்து பின்னோட்டம் இடுறவங்க வலைக்கு சென்று பின்னூட்டம் இடவே நமக்கு நேரம் இல்லை , இப்படியும் இருக்காங்களா ? அட ங்கொக்கா மக்கா
இது என்ன கொடுமடா சாமி... உந்த காசை 4 வன்னிப் பொடியளுக்க படிப்புச் செலவுக்காவது அனுப்பியிருக்கலாம்...
இந்த அடி போதும் இனி அனானியாகவே மட்டுமே தலை எடுக்கட்டும்...
இன்னோரு வழி இருக்கு பாஸ்.. இவ்வளவு டெக்னிக்கலா வேற வேற ஐ.பி-நம்பர்கள் வாங்கறதை விட........ சிம்பிளா தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்துல ஒரு பத்து பேருக்கு தன்னுடைய யூசர் ஐடி, பாஸ்வேர்டை கொடுத்திட்டா போதுமே.. எல்லாரும் அதன் மூலம் லாக் இன் செஞ்சு பின்னூட்டம் போடலாமே... பத்து இடத்துல இருந்து பின்னூட்டம் பதிவாகியிருக்கும். ஆனா ஒரே பேர்ல...
இது ஒரு பொளப்புன்னு செஞ்சிகிட்டு இருக்காங்களே...இருந்தாலும் உங்கள் சிரமம் வருந்த வைக்கிறது...நல்ல மனுசனை கஷ்டப்படுத்தாதிங்கப்பா
தாங்கள் கூறும் விவரங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. என்ன லாபம் கிடைக்ககூடும் இவர்களுக்கு. அடுத்தவரின் வருத்ததில், சந்தோஷம் அடைபவர்களை என்னவென்று சொல்வது?
தம்பி,
கொஞ்சம் அச்சத்தோடேயே இதை எழுதுகிறேன். நான் ஒரு குடும்பத் தலைவி, தொழில்நுட்பத்தில் ஆர்வக் கோளாறு, பணியும் அதிலேயே. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிரவே இந்தப் பின்னூட்டம்.
எனக்கு அனாமிகா யார் எங்கிருக்கிறார் என்று தெரியாது. அவர் உண்மைப் பெயர் என்று நினைக்கிறேன். இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தேவையில்லாத விஷயம் அது!
1. //மனிதர்களை வருத்தாத நல்லவர்களாக இருக்கப் பழகுங்கள்!// அப்படின்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் //ஒரு குடும்பப் பெண்ணிற்கு தன் வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரமிருக்காது// ந்னு சொல்றீங்க? எனக்கு ஆர்வம் இருப்பதால், நேரம் ஏற்படுத்திக் கொள்கிறேன். நீங்க இப்படிச் சொன்னதில் தான் எனக்கு பயமே வந்தது. உண்மையாக அனாமிகா துவாரகன் அப்படி எழுதியிருக்கிறாரா? அல்லது, பதிவர்களைக் கலாய்க்க நீங்கள் சும்மனே எழுதுகிறீர்களா? [நான் தம்பி என்று தொடங்கியிருக்கிறேன். என் அச்சத்தை நேரடியாக, தவறான சொற்களைப் பயன்படுத்தாமல் கேட்கிறேன். அதே அன்பு/மரியாதையுடன் மறுமொழி சொல்லவும். நன்றி!]
2. 88.84.5.62 என்கிற ஐ.பி. அட்ரஸ் ஸ்விட்சர்லாந்தில் இருக்கு. எப்படி பெர்த் / ஆஸ்திரேலியா என்கிறீர்கள்? http://iplocation.pythonclub.org/88.84.5.62.html மற்றும் http://whois.domaintools.com/88.84.5.62 பார்க்கவும். WHOIS tool என்று தேடினாலும், வெறும் ஐ.பி. வைத்துத் தேடினால் கூடப் போதும்.
3. ஹ்யூலெட் பாகர்டில் இருந்து வந்த ஐ.பி. தான் விவகாரம் பிடித்தது. இந்த ஐ.பி.யிலிருந்து எந்தப் பதிவரும் தவறான முறையில் பின்னூட்டம் இட்டால், அலுவலக நேரம்/பொருட்களை விரயம் செய்தது, abuse செய்தது குறித்து நீங்கள் கட்டாயம் http://whois.domaintools.com/204.104.55.241 இல் காணப்படும் இமெயிலுக்குச் சொல்லலாம். உண்மையில், இதைப் பதிவாகவே இட்டு, abuse குறித்துச் சொல்லப் போகிறேன் என்றே சொல்லுங்கள். பயங்காட்டுவது இல்லை, நேர்மை வழிப் பாதை.
இவ்வளவு சொல்கிறேன், $50 தேவையே இல்லை ஐபியை மறைக்க. எவ்வளவோ வழிகள் இருக்கு. முடிந்த போது, நான் எழுதிய "சவாலுக்கு அப்புறம்" என்கிற தொழில்நுட்பச் சிறுகதையைப் படிக்கவும்.
நீங்கள் எங்களைப் பகடி செய்யவில்லை என்று நினைக்கிறேன்... தப்பாக எண்ண வேண்டாம், நீங்கள் ஐ.பி. பற்றி முழுமையாக அறியாததால், நேரடியாக என் ப்ளாகர் login பயன்படுத்தாமல் எழுதுகிறேன். காரணம் தேவையாயிருப்பின், என் பதிவில் பின்னூட்டமிடுங்கள். பதில் சொல்கிறேன்:-)
மனிதர்களை வருத்தாத நல்லவர்களாக இருக்கப் பழகுங்கள்!// அப்படின்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் //ஒரு குடும்பப் பெண்ணிற்கு தன் வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரமிருக்காது// ந்னு சொல்றீங்க?//
தான் ஒரு குடும்பப் பெண் என்று ஒரு நிமிடமும், மறு நிமிடம் தான் ஒரு மாணவி/ ஸ்டூடன் என்றும் சொல்லும் இவருக்கு எப்பூடி ஐபி மாற்றி பின்னூட்டம் போட, சேட்டைக்க்காரன், மதிசுதா, நிரூபன்... எனப் பல வலைப்பதிவரகளின் வலைப்பூக்களில் சண்டை போட நேரம் கிடைக்கும்?
மதிசுதாவின் மெயில் கக் பண்ணிய இடம் பேர்த். இதன் பின்னர் எனக்கு இவர் ஈமெயில் அனுப்பிய இடத்தின் ஈமெயில் ஐபியும் பேர்த். மதிசுதாவின் பின்னூட்டத்தில் நான் போய், பேர்த்தில் இருந்து கொண்டு, ஏன் அனாமிகா மெல்பன் என்று கதை விடுகிறீர்கள் என்று கேட்டேன்?
அதற்கு அவர், உங்கள் மெயிலை கக் பண்ணிய பேர்த் ஆள் நான் இல்லை, நான் மெல்பன் இல் இருக்கிறேன் என்று பதில் எழுதினார்
மனிதர்களை வருத்தாத நல்லவர்களாக இருக்கப் பழகுங்கள்!// அப்படின்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் //ஒரு குடும்பப் பெண்ணிற்கு தன் வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரமிருக்காது// ந்னு சொல்றீங்க?//
இதன் பின்னர் என் வலையில் இவர் வந்து தன்னுடைய ஐபி முகவரிகளுடன் பின்னூட்டமிடாது, எங்கிருந்தெல்லாம் பின்னூட்டமிட்டிருக்கிறார் என்பதை விளக்கியிருக்கிறேன்.
மேலே உள்ள படங்களை பாருங்கள், விபரம் புரியும்.
2. 88.84.5.62 என்கிற ஐ.பி. அட்ரஸ் ஸ்விட்சர்லாந்தில் இருக்கு. எப்படி பெர்த் / ஆஸ்திரேலியா என்கிறீர்கள்? http://iplocation.pythonclub.org/88.84.5.62.html மற்றும் http://whois.domaintools.com/88.84.5.62 பார்க்கவும். WHOIS tool என்று தேடினாலும், வெறும் ஐ.பி. வைத்துத் தேடினால் கூடப் போதும்.//
நீங்கள் பதிவை முழுமையாகப் படிக்கவில்லையா சகோ?
பேர்த்தில் இருந்து முதலாவது விஜயம் செய்து மதிசுதாவின் ஈமெயிலை கக் பண்ணிய பின்னர் தான், இந்த அனாமிகா........
சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி முதலிய இடங்களில் இருந்து தனது ஐபி இனை மாற்றிப் பின்னூட்டம் அனுப்பியிருந்தார். படங்களையும், அவரது பின்னூட்டம் போடும் நேரத்தையும் பாருங்கள், புரியும்.
2. 88.84.5.62 என்கிற ஐ.பி. அட்ரஸ் ஸ்விட்சர்லாந்தில் இருக்கு. எப்படி பெர்த் / ஆஸ்திரேலியா என்கிறீர்கள்? http://iplocation.pythonclub.org/88.84.5.62.html மற்றும் http://whois.domaintools.com/88.84.5.62 பார்க்கவும். WHOIS tool என்று தேடினாலும், வெறும் ஐ.பி. வைத்துத் தேடினால் கூடப் போதும்.//
இன்னொரு விடயம், ஐபி எண்ணை மாற்றினாலும், அதன் உண்மையான நபரையும், host provider இனையும் கண்டறிய சாப்ட்வேர்கள் உள்ளன. அதில் ஒன்றினைத் தான் நாங்கள் இந்த முயற்சிக்காகப் பயன்படுத்தினோம்.
இப்போது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
http://www.vandhemadharam.com/2011/01/ip.html
இந்தப் பக்கத்தில் சகோதரன், வந்தேமாதரம் சசி அவர்கள் அழகாக விளக்கியுள்ளார். ஒரு முறை சென்று பாருங்கள்.
பதிவர் சந்திப்பிற்கு சென்றால் தான் பதிவர் என்று நிரூபிக்க முடியுமா?
ஹி...ஹி...
No referring link
Host Name 51.60.in-addr.arpa.tm.net.my
IP Address 60.51.53.168 [Label IP Address]
Country Malaysia
Region Kuala Lumpur
City Kuala Lumpur
ISP Telekom Malaysia Berhad
Returning Visits 0
Visit Length 0 seconds
VISITOR SYSTEM SPECS
Browser Firefox 3.6
Operating System Win7
Resolution 1280x1024
Javascript Enabled
இதுவும் நான் தான். ஆனால் இப்போ அனாமிகா என்று புது பெயரில் வாறேனே.
Post a Comment